குறைந்த வருமானமுள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு நீர் சுத்திகரிப்பு உபகரணம் வழங்குதல்.
waterfilter4

சிறுநீரக நோய் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கீழ் குறைந்த வருமானமுள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு நீர் சுத்தீகரிப்பு உபகரணம் வழங்கும் வேலைத்திட்டம் அநுராதபுர மாவட்ட கருத்திட்ட இணைப்பாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் துமின்த திசாநாயக்க அவர்களின் தலைமையில் 2019.03.19 ஆம் திகதி மஹவிலச்சிய பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இங்கு குறைந்த வருமானமுள்ள சிறுநீரக நோயாளிகள் 90 பேருக்கு நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

News & Events

12
செப்2023
පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය  2023.

පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය 2023.

පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය -2023....

22
மே2023
2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය ලේකම් කාර්‍යාලය

2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය ලේකම් කාර්‍යාලය

2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය...

குடியுரிமை சாசனம்

Scroll To Top